
திரைப் பயணத்தில் 20 வருடங்களை நிறைவு செய்த ஸ்ரீகாந்த்
திரைப் பயணத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஸ்ரீகாந்த் திரையில் தனது முதல் ஜோடியான பூமிகாவை சந்தித்து மகிழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பிப் 22, 2002 அன்று நான் ஒரு நடிகனாக பிறந்த நாள். எனக்கு நடிகன் என்கிற அடையாளத்தை வழங்கியதற்காக இயக்குநர் சசி மற்றும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன், ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி. என்கிறார் ஸ்ரீகாந்த்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!