
அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ரஜினி?
இந்நிலையில் ரஜினிகாந்தின் 170வது படத்தை வலிமை படத்தை தயாரித்த போனிகபூர் மற்றும் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க உள்ளதாகவும் , இப்படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி படங்களின் இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்கப்போவதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!