
துல்கர் சல்மானின் அக்கவுண்ட் ஹேக் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை
அவர் கூறுகையில், "நேற்று இரவு எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டது . அதிர்ஷ்டவசமாக நான் அதை மீட்டிவிட்டேன். ஆனால் உங்கள் யாருக்காவது உங்கள் உள்நுழைவுத் தகவலை(லாக் இன்) கேட்கும் இணைப்புகளுடன் என்னிடமிருந்து செய்திகள் வந்திருந்தால், தயவுசெய்து செய்வதை தவிர்க்கவும்" என்று எச்சரித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!