
பாவாடை தாவணியில் இளமையாக அசத்தும் சினேகா
இந்நிலையில் தற்போது பாவாடை தாவணி கெட்டப்பில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் சிகப்பு நிற தாவணியில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்தபடி புன்னகையுடன் போஸ் கொடுத்திருக்கிறார் சினேகா. அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!