
அரபிக்குத்துக்கு சமந்தாவின் ஆட்டம்
இப்பாடலை மிக அதிகமாக பிரமோஷன் செய்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தாவும் இந்தப் பாடலுக்கு நடனமாடி ஒரு ரீல் வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ஒரு விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ளது. "மீண்டும் ஒரு நள்ளிரவு நேர விமானப்பயணமா…இல்லை,” எனப் பதிவிட்டு அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சமந்தாவின் ரீல் வீடியோவிற்கு அனிருத் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் கமெண்ட் போட்டு பாராட்டியுள்ளனர். இந்த வீடியோவிற்கு 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!