
தெலுங்கு படத்தில் ஹீரோயினாகும் சீரியல் நாயகி ப்ரியங்கா
தற்போது ப்ரியங்கா, "அத்தூரி லவ்வர்" என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். காதலர் தினம் ஸ்பெஷலாக அந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதை ப்ரியங்கா ஷேர் செய்துள்ளார். அதில், புதுமுக ஹீரோவுடன் பைக்கில் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் உள்ளது. இதை, "பார்க்கும் நெட்டீசன்கள் போஸ்டரிலேயே இப்படியா? படம் எப்ப சார் ரிலீஸ் ஆகும்?" என வடிவேல் ஸ்டைலில் லந்து கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!