சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் உக்ரைன் நாட்டு நடிகை
Advertisement
Advertisement
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் உக்ரைன் நாட்டு நடிகை
பிப் 14, 2022
அ நிறம் | அளவு
Advertisement
சிவகார்த்திகேயனின் 20வது படத்தை அனுதீப் கேவி இயக்குகிறார். ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். காரைக்குடியில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ள ஒலிவியா மோரிஸ் நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகை மரியா ரியாபோஸப்கா நடிக்கிறார். சுற்றுலாவுக்காக இந்தியாவிற்கு வரும் பெண்ணுடன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்படும் காதல் தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!