
வைரமுத்து இலக்கியம் 50 - சின்மயி ஆதங்கம்
இந்நிலையில் வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு வைரமுத்து இலக்கியம் 50 எனும் இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வாழ்த்தினார். இதுப்பற்றி, வாவ் என குறிப்பிட்டார் சின்மயி. மேலும், ‛‛இந்த வாவை பாத்துட்டு "அவர பாராட்டுறீங்களே"ன்னு அறிவிலிகள் தான் கேப்பாய்ங்க. எத்தன பொண்ணுங்க மேல கைய்ய வெச்சாலும் எல்லா சப்போர்டும் உண்டுன்னு வெட்ட வெளிச்சமா தெரியுதே நம்ம முற்போக்கு நாட்ல. பெண்கள் இங்க பாதுகாப்பு எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம நம்ம வேலைய பாப்போம்"" என பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!