
நான் தான் ராணி - மகேஸ்வரி
இந்நிலையில் கருப்பு சோபாவில் சாயந்த படி, கவர்ச்சியாகவும், கெத்தாகவும் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதன் வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள மகேஸ்வரி, அதன் உடன் "ஏனென்றால் நான் தான் ராணி" என கேப்ஷன் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திரையுலகில் இரண்டாவது முறையாக என்ட்ரி கொடுத்துள்ள மகேஸ்வரி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார். தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளில் வீஜேவாக கலக்கி வரும் மகேஸ்வரி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!