
எப்.ஐ.ஆரில் இணைந்த சிம்பு
மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அந்த பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து விஷ்ணு விஷாலின் "எப்.ஐ.ஆர்" படத்தில் சிம்பு இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!