
மஞ்சு வாரியரின் படத்தில் இணைந்த பிரபுதேவா
இந்தப்படத்தில் தற்போது நடன இயக்குனராக பிரபுதேவாவும் இணைந்துள்ளார். படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைக்கிறார் பிரபுதேவா. இந்த நடன ரிகர்சலின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மஞ்சு வாரியார், கனவு நனவான தருணம் என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்..




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!