
ஜெய்சல்மீரில் துவங்கிய யோகிபாபுவின் யானை முகத்தான்
மலையாளத்தில் ரெஜிஸ் மிதிலா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான இன்னு முதல் என்கிற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகிறது. யோகிபாபுவே இந்தப்படத்தை விரும்பி ரீமேக் செய்யும்படி அழைப்பு விடுத்தாராம். இந்த படத்தில் யோகிபாபு விநாயகக் கடவுள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் கிருஷ்ணன் ஆக இருந்த அந்த கதாபாத்திரத்தை தமிழில் விநாயகனாக மாற்றியுள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!