
தெலுங்கில் அறிமுகமாகும் ரெடின் கிங்ஸ்லி
இந்த நிலையில் தி வாரியர் படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இந்த படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார். தமிழிலும் வெளிவருகிறது. ராம் பொதினேனி, கிருத்தி ஷெட்டி, ஆதி மற்றும் அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி தற்போது விஜய்யுடன் பீட்ஸ் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்", சிம்புவின் "பத்து தலை" மற்றும் விஜய் சேதுபதியின் "காத்துவாக்குல ரெண்டு காதல்" ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இரு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!