
காதலர் தினத்தில் வெளியாகும் விஜய் பட நாயகியின் அறிவிப்பு
அதனால் இந்தப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று அறிவிக்க இருக்கிறார்கள் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதைய லிஸ்ட்டில் ராஷ்மிகா, கியாரா அத்வானி, ராஷி கண்ணா ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!