
மீண்டும் சுந்தர்.சியுடன் ஜீவா-ஜெய்யின் கலகலப்பு கூட்டணி
குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவக்க விழா நிகழ்வுடன் ஆரம்பித்துள்ளது.. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் ஜீவாவும் ஜெய்யும் இணைந்து நடித்திருந்ததனர். ஆனால் ஸ்ரீகாந்த் தற்போதுதான் முதன்முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!