
தனுஷை தொடர்ந்து மகேஷ் பாபுக்கு ஜோடியாகும் சம்யுக்தா மேனன்
அந்தவகையில், தெலுங்கில் சம்யுக்தா மேனன், பவன் கல்யாணுடன் நடித்துள்ள பீம்லா நாயக் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. அதையடுத்து இரண்டாவதாக தனுசுடன் நடித்திருக்கிறார். இப்படி தெலுங்கில் நடித்த முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு படத்திலும் கமிட்டாகி முன்னணி நடிகை பட்டியலில் இணைந்திருக்கிறார் சம்யுக்தா மேனன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!