
சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் தோற்றம்: பிறந்த நாளில் வெளியானது
இதற்கிடையில் அவர் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார். கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இதனை இயக்குகிறார். ஸ்ருதியின் பிறந்த நாளையொட்டி இயக்குனர் பிரசாந்த் நீல் அவரது தோற்றத்தையும் கேரக்டர் பெயர் ஆத்யா என்றும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. . புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!