
நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பாய் - காதலரின் பிறந்தநாளில் பிரியா பவானி சங்கர் பதிவு
அதில், ‛‛நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பாயாக இருந்து இப்போது ஒரு அற்புதமான மனிதராக மாறி விட்டாய். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எப்போதுமே புன்னகை, சாகசங்கள், அன்பு, நட்பு, அமைதி ,ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதோடு நான் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று தெரியும். அதனால் தான் இதனை பதிவு செய்தேன்"" என தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!