
சினேகனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டில் நுழையும் மற்றொரு பிரபலம்
சர்ச்சைகளே உருவான ஜூலி தான் பிக்பாஸ் அல்டிமேட்டின் இரண்டாவது போட்டியாளர். அந்த வீடியோவில் பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு வந்து சோதனைகளை சாதனைகளா மாத்துங்க என்று சொல்ல ஜூலி மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். இதில் 16 போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!