
திருமண திட்டம் : தமன்னா புது முடிவு
ஆனால், சமீப காலத்தில் அவருக்கு சில பல புதிய பட வாய்ப்புகள் வருவதால் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளாராம். இன்னும் இரண்டு வருடங்களுக்கு திருமணத்தை தள்ளிப் போட முடிவெடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமன்னா தற்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இரண்டு மொழிகளிலும் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார். மேலும், "கனி" என்ற தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். கன்னடத்தில் ஒரு பான்-இந்தியா படத்தில் நடிக்க உள்ளாராம். ஆனால், தமிழில்தான் தமன்னாவுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!