
விடுதலையை முடித்ததும் வெப் தொடரை இயக்கும் வெற்றிமாறன்
ஏற்கனவே தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை வெப் சீரியலாக எடுக்கப் போவதாக கூறியிருந்தார் வெற்றிமாறன். அதனால் இந்த வெப் சீரியல் வட சென்னையின் இரண்டாம் பாகமா? இல்லை வேறு கதையில் உருவாகிறதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!