
காஷ்மீர் பனிச்சாரலில் ஐஸ்வர்யா ராஜேஷ்
தற்போது தமிழில் மட்டும் டிரைவர் "ஜமுனா", "மோகன் தாஸ்", "தி கிரேட் இந்தியன் கிச்சன்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிசியாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லாததால், தற்போது இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக காஷ்மீர் மலைப்பகுதியில் பனிச்சாரால் நனைந்தப்படி இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!