
ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்ட வனிதா
சண்டை இயக்குனர் தவசிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "காத்து" என்கிற படத்திற்காக கானா பாலா பாடிய பாடலுக்கு வனிதா ஆட்டம் போட்டுள்ளார். இதற்காக அவருக்கு உரிய சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்.

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 படம் ஜூலை 3ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!