
ஓவியாவின் கருத்து! பாராட்டும் நெட்டிசன்கள்
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தப் போவதாக அன்மையில் மத்திய அரசு சட்ட மசோதா உருவாக்கியுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஓவியா, "பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு தான். இதற்கு மனபூர்வமாக நான் ஆதரிக்கிறேன். பெண்கள் தங்களுடைய படிப்பு, கனவு, வேலை என பல விஷயங்களை தியாகம் செய்ய தேவையில்லை" என பதிவிட்டுள்ளார். ஓவியாவின் இந்த கருத்துக்கு நெட்டீசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!