
மீண்டும் ஜெயம் ரவி - ராஜேஷ் படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கடைசியாக 2019-ல் காப்பான் படம் வெளியானது. அதைத்தொடர்ந்து துருவ நட்சத்திரம் மற்றும் லெஜன்ட் சரவணா நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
இந்த நிலையில் ஜெயம் ரவி - எம் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மீண்டும் இந்த இருவருடனும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் கூட்டணி அமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!