
நான் தான் ஐ லவ் யூ சொன்னேன்: ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்
அதில், இருவரில் யார் முதலில் ஆர்வம் காட்டினீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு சாந்தனு தான் ஆர்வம் காட்டியதாக குறிப்பிட்டார். பின்னர், முதலில் யார் காதலை சொன்னது என கேட்டதற்கு, ‛நான் தான் சாந்தனுவிடம் முதலில் ஐ லவ் யூ சொன்னேன்" எனக் கூறினார். ஸ்ருதியின் இந்த லைவ் உரையாடல் வீடியோ வைரலாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!