
என்ன சொல்ல போகிறாய் பொங்கல் ரிலீஸ்
அந்த வகையில், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள "என்ன சொல்ல போகிறாய்" படமும் பொங்கல் அன்று வெளியாகிறது. இதில் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!