
ஜன.,21ல் ஓடிடி.,யில் வெளியாகும் தர்புகா சிவாவின் முதல் நீ முடிவும் நீ
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா, இப்படத்தை எழுதி இயக்குவதுடன், இசையும் அமைத்துள்ளார். அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், ஹரிஷ், சரண் குமார் உட்பட பல இளம் நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தை சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார். இப்படம் ஜன.,21ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!