
அஜித் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
இதுவரை அஜித் நடித்த படங்களுக்கு ஜிப்ரான் இசையமைக்கவில்லை என்றாலும் கார்த்தி நடிப்பில் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு அவர்தான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் வலிமை படத்தை அடுத்து அஜீத்தை வைத்து வினோத் இயக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!