
சுசிகணேசன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா
இதற்கு முன்பு சுசி கணேசன் இயக்கிய படங்களுக்கு தேவா, வித்யாசாகர், பரத்வாஜ் போன்றவர்கள் இசையமைத்துள்ள நிலையில் முதன்முறையாக இந்த படத்தில் இளையராஜாவுடன் அவர் இணைந்திருக்கிறார். மேலும் இந்த படத்தை அடுத்து வீர தமிழச்சி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு கதையை நயன்தாராவை வைத்து சுசிகணேசன் இயக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!