
இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்
இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பூஜை ஜனவரியிலும், படப்பிடிப்பு பிப்ரவரியிலும் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, தமன் இசையமைக்கிறார்.
இந்தபடத்தில் எமோசனல் கலந்த கதையில் விஜய் நடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது இரண்டு வேடங்களில் அவர் நடிப்பதாகவும், அந்த இரண்டாவது வேடம் பிளாஷ்பேக்கில் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!