
ஓ சொல்றியா… மேக்கிங் வீடியோவும் வைரல்
இப்படி ஒரு நிலையில் இந்த பாடலில் ஆடியது குறித்து தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட சமந்தா "நான் நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாகவும் நடித்திருக்கிறேன். நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் என்னுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறேன். ஆனால், செக்ஸியாக இருப்பது அடுத்தகட்ட கடினமான உழைப்பு, ப்பா, உங்கள் அன்பிற்கு நன்றி" என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த பாடலில் நடமான ஒத்துக்கொண்ட காரணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சமந்தா "இது மிகவும் சவாலாக இருந்தது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த பாடலுக்காக நடிகை சமந்தா ரிகர்சல் செய்த போது எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!