
வதந்தி பரப்பாதீர்கள், திருமணத்தை துணிச்சலாக அறிவிப்பேன்: ரகுல் ப்ரீத்தி சிங் கோபம்
இதுபோன்ற முட்டாளத்தனமான வதந்திகளை நான் பெரிது படுத்துவதில்லை. கண்ணை மூடிக்கொண்டு வேலை செய்ய கற்றுக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து என்னை தொந்ததரவு செய்யாதீர்கள். நான் இப்போது 10 படங்களில் நடிக்கிறேன் என் முழு கவனமும் என் தொழில் மீது இருக்கிறது.
நான் வெளிப்படைத் தன்மையானவள். ஜாக்கி பாக்னியுடனான என் காதலை பகிரங்கமாக அறிவித்ததை போன்று எனது திருமணத்தையும் அறிவிப்பேன். அந்த துணிச்சல் எனக்கு இருக்கிறது. எதையும், யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. தயவு செய்து எனது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். என்று கூறியிருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!