
நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா
நடிகர் அருண் விஜய் நடிப்பில் அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அவர் நடித்துள்ள பார்டர், சினம், அக்னிச்சிறகுகள், பாக்சர், யானை"" ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டன. ஒவ்வொரு படமாக அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவை தவிர மேலும் சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!