
‛வலிமையை தொடர்ந்து ‛பீஸ்ட் ரிலீஸூம் அறிவிப்பு
அஜித் நடித்துள்ள வலிமை படம் ஜன., 13ல் வெளியாகும் இன்று அறிவிப்பு வந்த சில மணிநேரங்களில் பீஸ்ட் பட ரிலீஸ் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. சும்மாவே சமூகவலைதளத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள். இப்போது இந்த இரு அறிவிப்பை வைத்து சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்து மோதி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!