
யு/ஏ சான்று, 3 மணிநேர படம் - ஜன.,13ல் வலிமை ரிலீஸ்
இந்நிலையில் படத்தின் சென்சார் தகவல் உடன் பட வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்று கிடைத்துள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைமும் வெளியாகி உள்ளது. படம் கிட்டத்தட்ட 3 மணிநேர படமாக உருவாகி உள்ளது. அதோடு வலிமை படம் ஜன., 13ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பொங்கல் பண்டிகையை வலிமை உடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!