
‛மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணையும் மேகா ஆகாஷ்
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். சரத்குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் நடிக்கின்றனர். கன்னட திரையுலகின் தனஞ்செயா, ப்ருத்வி அம்பர் ஆகிய இரு நடிகர்களும் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்கள். 2022ம் ஆண்டு மத்தியில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!