
ஒருநாள் நீங்கள் ரஜினியாக கண்விழித்தால் என்ன செய்வீர்கள்? தனுஷ் பதில்
அப்போது கரண் ஜோகர், தனுஷிடத்தில் ஒருநாள் நீங்கள் ரஜினியாக கண்விழித்தால் என்ன செய்வீர்கள் என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு தனுஷ், பெரிதாக எந்த பில்டப்பும் செய்யாமல் ரஜினி சாரை போலவே நடந்து கொள்வேன் என்று பதில் அளித்தார். அதையடுத்து தனுஷ் இடத்தில் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு அதிக இடைவெளி கொடுப்பது ஏன்? என்று அவர் கேட்ட போது, தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதினால் தான் ஹிந்தியில் அதிகமான படங்களில் நடிக்க முடியவில்லை. அதோடு நல்ல கதையும் நேரம் கிடைக்கும் போதும் ஹிந்தி பட வாய்ப்புகளை நான் தவற விடுவதில்லை என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!