
அதிரடி காட்டும் யானை டீசர்
இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. ராமநாதபுரம் கதைக்களத்தில் தயாராகி உள்ள இந்த படத்தில் ஹரியின் வழக்கமான அதிரடி காட்சிகள் உள்ளன. டீசரின் முடிவில் ‛‛இவனுக்கு தூக்கி சுமக்கவும் தெரியும், தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்"" என டயலாக் இடம் பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!