
இணையதளத்தை கலக்கும் ‛பாபநாசம் எஸ்தர் அனில்!
தற்போது 20 வயதை அடைந்துள்ள எஸ்தர் அணில் கதாநாயகியாக நடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். அதன்காரணமாக தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் அவர், தற்போது படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!