
சமுத்திரகனி - கதிர் நடிக்கும் ‛தலைக்கூத்தல்
வீட்டுக்கு பாரமாக இருக்கும் முதியவர்களை தலைக்கு குளிக்க வைத்து சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்யும் முறையை ‛தலைக்கூத்தல்" என்று கூறுவார்கள். படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைத்திருப்பதால் இந்த படம் அது சம்பந்தமான கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!