
காஜல் அகர்வால் கர்ப்பத்தை உறுதி செய்யும் போட்டோக்கள்
கமல்ஹாசனுடன் நடிக்கும் "இந்தியன் 2" படத்திலும் காஜல் அகர்வால் தொடர்வாரா என்பது சந்தேகமே. அவருக்குப் பதிலாக நடிக்க தமன்னா, த்ரிஷா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.
இதனிடையே, காஜல் அகர்வால் அவரது தோழிகளுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகின்றன. அவற்றில் காஜல் அகர்வாலின் கர்ப்பமான வயிறு தெளிவாகத் தெரிகிறது. அவரது தோற்றத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே, காஜல் விரைவில் அது பற்றி வெளிப்படையாக அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!