
கிறிஸ்துமஸ் போட்டியில் 5 படங்கள்
டிசம்பர் 24ம் தேதியன்று, “ஆனந்தம் விளையாடும் வீடு, ராக்கி, தள்ளிப் போகாதே, தீர்ப்புகள் விற்கப்படும், ரைட்டர்” ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடியில் "பிளாக் மணி" என்ற ஒரு படம் வெளியாக உள்ளது. அன்றைய தினம் சில படங்களை அறிவித்தவர்கள் தங்களது வெளியீட்டை தள்ளி வைத்துக் கொண்டார்கள்.
வரும் வாரம் வெளியாக உள்ள படங்களில் எதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் இல்லை. கதைகளை மையமாக வைத்து வெளிவர உள்ள படங்கள்தான். இந்தப் படங்கள் தவிர தெலுங்கில் தயாராகியுள்ள "ஷியாம் சிங்கா ராய்", ஹிந்தியில் தயாராகியுள்ள "83" ஆகிய படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!