
மீண்டும் பிகினியில் அசத்திய பூஜா ஹெக்டே
இந்திய சினிமாவில் பிகினி காட்சிகளைப் பார்ப்பது மிகவும் அபூர்வம் என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் தங்களது பிகினி புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள் சில நடிகைகள்.
விஜய் நடிக்கும் "பீஸ்ட்" படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்த போது சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். நேற்று மீண்டும் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார். மெல்லிய இடையுடன் அந்தப் புகைப்படம் கவனமாக எடுக்கப்பட்டுள்ளது.
“நீச்சலுக்குச் செல்லும் போது எனது ஹேர்ஸ்டைல் குழப்பமான போனிடைல்” என அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் பூஜா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!