
உடல்நலம் சரியில்லாத ரசிகரின் மகளுக்கு காணொளி மூலம் ஆறுதல் கூறிய ரஜினி
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தன் ரசிகர் ஒருவரின் மகள் சவுமியா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அறித்த ரஜினி காணொளி மூலம் அவரை தொடர்பு கொண்டு சீக்கிரம் குணமாக வாழ்த்தினர். அந்த வீடியோவில் ‛‛சவுமியா கண்ணா எப்படி இருக்க, பயப்படாத தைரியமாக இரு ஒன்றுமில்லை. கொரோனாவால் என்னால் நேரில் வர முடியவில்லை, எனக்கும் சற்று உடல்நலம் சரியில்லை. இல்லையென்றால் கட்டாயம் வந்திருப்பேன். உனக்காக ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். எல்லாம் சரியாகிவிடும், தைரியமாக இரு"" என தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த வீடியோ வைரலானது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!