
ஆதிபுருஷ் படக்குழுவினருக்கு ரேடோ வாட்ச் பரிசளித்த பிரபாஸ்
பிரபாஷ் முதன்முறையாக நடிக்கும் புராணப்படமான இந்த "ஆதிபுருஷ்" படத்தை, இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் டப்பாகி வெளியிடப்பட உள்ளது. ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிரபாஸ் ராமராக நடித்துள்ளார். ராவணனாக பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், சீதாவாக கீர்த்தி சனான் நடித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!