
படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய ரெஜினா
இந்நிலையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்தில் நயன்தாரா இடம் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த பத்திரிக்கையின் அட்டை படத்தில் நடிகை ரெஜினா கசான்ட்ரா புகைப்படமும் இடம்பெற்றது. தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ரெஜினா தனது பிறந்தநாளை கொண்டாடினார். "பிரேக்கிங் நியூஸ்" படப்பிடிப்பில் இருக்கும் ரெஜினா, படக்குழுவினர் இணைந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி கொண்டாடிய அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!