
நீச்சலுடையில் ரகுல் பிரீத் சிங்
தமிழில் கமலின் "இந்தியன் 2" படம் மட்டும் கைவசம் வைத்துள்ளார். தமிழை தவிர தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் போதை கடத்தல் கும்பல் தொடர்பான வழக்கில் சிக்கி விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார். உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட ரகுல், யோகா செய்யும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
ரகுல், தனது ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!