
கூகுள் தேடலில் ஜெய் பீம் முதலிடம்
சமீபத்தில் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் "ஜெய் பீம்" திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் கூகுளில் இந்த வருடம் 2021ல் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களில் ஜெய் பீம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா படமும், 3-வது இடத்தை சல்மான்கானின் ராதே படமும் பிடித்துள்ளன. 6வது இடத்தை விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் பெற்றுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!