
நீச்சல் உடையில் அதகளப்படுத்தும் பூமிகா!
மேலும், சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் பூமிகா, தற்போது நீச்சல் உடையில் தான் நீராடும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்து, 43 வயதிலும் இவ்வளவு அழகா என்று நெட்டிசன்கள் தங்களது ஆச்சர்யத்தை கமெண்டுகளாக வெளியிட்டு வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!